புதியதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் குறைதீர்க்கும் நாள்

புதியதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்த குறை தீர்க்கும் நாளில் முதன்முதலாக மாவட்ட ஆட்சியர் உயர்.திரு.சிவனருள்.IAS. அவர்கள்  மக்கள் குறைதீர்ப்பு நாளான நேற்று காலை 10 மணி முதல் மக்களை அலுவலகத்தில் நேரில் வரவழைத்து  அவர்களது  குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக்கொண்டார்.


 மனுக்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் உடனே நடவடிக்கை   எடுக்க அனுமதித்தார்.  குறைதீர்ப்பு நேர்முக  நாளன்று  திரு.வில்சன் ராஜசேகர்.DRO, திரு.தங்கையா மற்றும் அனைத்து துறை  அதிகாரிகளும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.