குழந்தைகள் தினமான இன்று நகைச்சுவை நடிகர் விவேக் குழந்தைகளிடம் பாசம், நேர்மை, உண்மை,தூய இதயம், பாசங்கு இன்மை போன்ற நற்குணங்களை கற்றுக்கொள்ளலாம் என்று வாழ்த்துக்களோடு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.