சென்னை கோயம்பேடு மார்க்கெட் நாளை மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 27, 28) தேதிகளில் செயல்படாது என மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்திருந்தனர்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட் நாளை மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 27, 28) தேதிகளில் செயல்படாது என மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மக்கள் நலன் கருதியும், அத்யாவசிய பொருட்கள் கிடைத்திட ஏதுவாக, கோயம்பேடு மார்க்கெட் நாளை செயல்படும் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.