சென்னையில் இன்று 94 பேருக்கு கொரோனா உறுதி

சென்னையில் மட்டும் 94 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 768 ஆக உள்ளது. மேலும் செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும், விழுப்புரத்தில் இருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.