அறக்கட்டளை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மளிகை பொருட்களை மடத்துக்குளம் எம்.எல்.ஏ., வழங்கினார்.

எம்.எல்.ஏ., சி.மகேந்திரன்

அறக்கட்டளை சார்பாக  மாற்றுத்திறனாளிகளுக்கு  அரிசி மளிகை பொருட்களை மடத்துக்குளம் எம்.எல்.ஏ., வழங்கினார்.

எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பாக அரிசி மற்றும் மளிகை பொருட்களை மாற்றுத்திறனாளிகளுக்கு  மடத்துக்குளம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., சி.மகேந்திரன் வழங்கினார்.